ETV Bharat / state

திருவள்ளுவருக்கு வர்ணம் பூசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்! - dmk party protest

சென்னை: திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ணம் பூசியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி திமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

dmk protest
author img

By

Published : Nov 6, 2019, 2:39 PM IST

Updated : Nov 6, 2019, 4:03 PM IST

திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி செயலாளருமான இந்திரகுமாரி கலந்துகொண்டார்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக இலக்கிய அணி செயலாளர் இந்திரகுமாரி, ‘வள்ளுவர் எழுதிய குறளில் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்று உள்ளது. அதை படித்தாவது தமிழ்நாடு முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். வள்ளுவருக்கு அவமரியாதை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

திமுக இலக்கிய அணி சார்பில் போராட்டம்

அதுவரை திமுக இலக்கிய அணி சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என்று எச்சரித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் அதிகமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Intro:Body:திருவள்ளுவருக்கு காவி வர்ணம் பூசியவர்களை உடனடியாக கைது செய் - திமுக இலக்கிய அணி ஆர்பாட்டம்.

திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திமுக இலக்கிய அணி செயலாளர் இந்திரா குமரி கலந்துகொண்டார். மேலும் 100க்கும் அதிகமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய திமுக இலக்கிய அணி செயலாளர் இந்திரா குமரி தெரிவிக்கையில், வள்ளுவர் எழுதிய குறளில் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்று உள்ளது. அதை படித்தாவது தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வள்ளுவருக்கு வள்ளுவருக்கு அவ மரியாதை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை திமுக இலக்கிய அணி சார்பில் எல்லா வகையிலும் ஆர்பாட்டம் நடைப்பெறும் என தெரிவித்தார்.

English byte

We condemn saffronization on Tiruvalluvar says DMK Literature Wing Secratary Indhira Kumari.

DMK Literature Wing protested at Chennai Valluvar Kottam by condemning the saffronization of Tiruvalluvar by Tamil Nadu BJP on their official twitter page. 100 of DMK cadres raised slogans against Tamil Nadu Government and BJP party.

While speaking to Media DMK Literature wing Secratary Indhira Kumari says, "Thirukural is very important Tamil Poem and Tiruvalluvar is important poet for Tamil Nadu. So we don't want any saffronization on him. On behalf of DMK literature wing we planned to protest all over Tamil Nadu unless respective person to be arrested by Tamil Nadu government" she added.Conclusion:
Last Updated : Nov 6, 2019, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.