ETV Bharat / state

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு கரோனா தொற்று! - dmk organizing secretary

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

dmk organizing secretary rs bharathi tested covid 19 positive

author img

By

Published : Sep 23, 2020, 10:01 PM IST

கரோனா என்னும் பெருந்தொற்று நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்தத் தொற்று சாமானியன் முதற்கொண்டு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போர் வரை சகட்டுமேனிக்குத் தாக்கியுள்ளது.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விதிமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.