ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: பொதுமக்களுடன் நேரில் சந்திப்பு - MK Stalin latest news

சென்னை: திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார்.

-chennai
-chennai
author img

By

Published : Feb 4, 2020, 7:36 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர்.

இந்த கையெழுத்து இயக்கம் வருகின்ற 8ஆம் தேதி வரை தொடரும் என்றும், மொத்தம் ஒரு கோடி கையெழுத்துகள் பெற திட்டமிட்டுள்ளதாகவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள் உள்ளிட்டப் பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.

கையெழுத்து பெற்ற போது

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்...

Intro:Body:பொது மக்களை நேரில் சந்தித்து கையெழுத்து பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி கொளத்தூரில் உள்ள திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கையெழுத்து வாங்கினார். இந்த கையெழுத்து இயக்கம் வருகின்ற 8 ஆம் தேதி வரை தொடரும் என்றும் மொத்தம் ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று காலை குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிராக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து பயணிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.