ETV Bharat / state

‘இந்த ஆட்சியின் அவலத்தை கூறினாலே போதும்; நாங்கள் தான் வெற்றி’ - vikkiravandi by election

சென்னை: இந்த ஆட்சியின் அவலத்தை எடுத்துக் கூறினாலே போதும், திமுக வேட்பாளர் வெற்றி அடைவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

ponmudi
author img

By

Published : Sep 24, 2019, 2:21 PM IST

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தியை தேர்வு செய்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார்.

DMK Ex-Minister Ponmudi Press Meet

அப்போது, “அதிமுக ஆட்சியின் அவலங்கள் மற்றும் தோல்விகளை முன்வைத்து தேர்தல் பரப்புரை மேற்கோள்வோம். புகழேந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்.

திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் விக்கிரவாண்டியில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளனர். இவர்களின் முயற்சியில் நிச்சயமாக திமுக வெற்றிபெரும்” என்றார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் புகழேந்தி போட்டி: திமுக தலைமை அறிவிப்பு!

Intro:

Body:விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி தேர்வு செய்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து புகழேந்தி வாழ்த்து பெற்றார்.

இது குறித்து திமுக எம்.எல்.ஏ பொன்முடி பேசுகையில், அதிமுக ஆட்சியின் அவலங்கள் மற்றும் தோல்விகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கோள்வோம்.

புகழேந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். இவர்களின் முயற்சியில் நிச்சயமாக திமுக வெற்றி பெரும் என தெரிவித்தார்.

புகழேந்தி செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.