திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
முன்னதாக, கடந்த மே மாதம்கூட உடல் நலக்குறைவு காரணமாக அதே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.