தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் துணை முதலைமச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது 69ஆவது பிறந்தநாளை நாளை (ஜனவரி 14) சிறப்பாகக் கொண்டாட உள்ளார்.
அவரின் பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி!