சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்திய நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். அனைவருடைய வாழ்க்கையிலும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தங்களுடைய ஆட்சியின் ஆளுமையை பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிரூபித்துக் காட்டியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பாட்டுப் பாடி தீபாவளி வாழ்த்து தெரிவித்த துணைநிலை ஆளுநர்!