ETV Bharat / state

மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை! - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

drdo recruitment
author img

By

Published : Sep 24, 2019, 12:20 PM IST

இதுகுறித்து அறிவிப்பில்,

காலிப் பணியிடங்கள் : 224

நிர்வாக உதவியாளர் (ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்) : 54

நிர்வாக உதவியாளர் (இந்தி தெரிந்திருக்க வேண்டும்) : 4

ஸ்டோர் உதவியாளர் (ஆங்கில தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்) : 28

ஸ்டோர் உதவியாளர் (இந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்) : 4

தீயணைப்பு இயந்திர இயக்குநர் : 6

பாதுகாப்பு உதவியாளர் - 40

வாகன ஓட்டுநர் : 23

எழுத்தர் : 3

சமையலர் : 29

தீயணைப்பு வீரர் : 20

கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம் : ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.81,000

தேர்வு செய்யப்படும் முறை : கணினி சார்ந்த தேர்வு, திறனாய்வுத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.10.2019

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள : இந்த லிங்க்கை https://www.drdo.gov.in க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படிங்க:

சைவ, அசைவ உணவு சமைக்கத் தெரியுமா - அரசு வேலை காத்திருக்கு, விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.