ETV Bharat / state

கரோனா நிலவரம்: 589 நபர்கள் பாதிப்பு... 7 பேர் உயிரிழப்பு...

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 589 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது.

author img

By

Published : Jan 17, 2021, 8:00 PM IST

கரோனா நிலவரம்: 589 நபர்கள் பாதிப்பு... 7 பேர் உயிரிழப்பு...
கரோனா நிலவரம்: 589 நபர்கள் பாதிப்பு... 7 பேர் உயிரிழப்பு...

மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 17ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில், மேலும் புதிதாக 51ஆயிரத்து 956 நபர்களுக்கு இன்று (ஜன.17) ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 589 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் ஒரு கோடியே 49 லட்சத்து 20 ஆயிரத்து 888 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 லட்சத்து 30 ஆயிரத்து 722 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 5ஆயிரத்து 940 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 770 பேர் பூர்ண குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 568ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் 2 நோயாளிகளும், தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும் என மொத்தம் 7 பேர் இன்று உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை-2,29,074
  • கோயம்புத்தூர் -53,622
  • செங்கல்பட்டு-50,878
  • திருவள்ளூர் - 43218
  • சேலம் -32162
  • காஞ்சிபுரம் - 29,070
  • கடலூர் - 24,851
  • மதுரை - 20,816
  • வேலூர் - 20,565
  • திருவண்ணாமலை - 19,298
  • தேனி - 17,102
  • தஞ்சாவூர் - 17,527
  • திருப்பூர் - 17, 542
  • விருதுநகர்- 16,506
  • கன்னியாகுமரி - 16,659
  • தூத்துக்குடி -16,204
  • ராணிப்பேட்டை - 16,402
  • திருநெல்வேலி - 15,475
  • விழுப்புரம் - 15,113
  • திருச்சிராப்பள்ளி - 14,503
  • ஈரோடு- 14,087
  • புதுக்கோட்டை - 11,501
  • கள்ளக்குறிச்சி - 10,860
  • திருவாரூர் - 11,702
  • நாமக்கல் - 11,471
  • திண்டுக்கல் - 11,129
  • தென்காசி- 8,347
  • நாகப்பட்டினம் - 8,327
  • நீலகிரி - 8,109
  • கிருஷ்ணகிரி - 8,006
  • திருப்பத்தூர் - 7,538
  • சிவகங்கை - 6,613
  • ராமநாதபுரம் - 6,385
  • தருமபுரி - 6,534
  • கரூர் - 5,335
  • அரியலூர் - 4, 662
  • பெரம்பலூர் - 2,260
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 940
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,031
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428 இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.