ETV Bharat / state

TNPSC அறிவிப்பு: குரூப் 4 -ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கு கலந்தாய்வு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி குறிப்பு

இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு நவம்பர் 25 ஆம் தேதியன்று சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்வு (Counselling) நடைபெற உள்ளது.

tnpsc group four  Counselling  certificate verification  certificate verification for those who have passed in Group four examination  Counselling and certificate verification for those who have passed in Group four examination  Rule of reservation  tnpsc  சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு  கலந்தாய்வு  சான்றிதழ் சரிபார்ப்பு  குரூப் 4 ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கு கலந்தாய்வு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி குறிப்பு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகள்
TNPSC
author img

By

Published : Nov 19, 2021, 10:41 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப் 4 (TNPSC - Group 4) 2018-2019 மற்றும் 2019-2020 அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விண்ணப்பங்களை பெற்றது.

இப்பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 2019 நவம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

TNPSC அறிவிப்பு

இத்தேர்வில் தகுதிப்பெற்றவர்களுக்கான இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு 25.11.2021 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்வு (Counselling) நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்விற்கு (Counselling) அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் (Rank), ஒட்டுமொத்த தரவரிசை எண் (Overall Rank), இடஒதுக்கீட்டு விதிகள் (Rule of reservation) மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

tnpsc group four  Counselling  certificate verification  certificate verification for those who have passed in Group four examination  Counselling and certificate verification for those who have passed in Group four examination  Rule of reservation  tnpsc  சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு  கலந்தாய்வு  சான்றிதழ் சரிபார்ப்பு  குரூப் 4 ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கு கலந்தாய்வு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி குறிப்பு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகள்
TNPSC அறிவிப்பு

மேலும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விபரங்கள் அடங்கிய அழைப்பு கடித்தத்தினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.

மறுவாய்ப்பு கிடையாது

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் (Rank), ஒட்டுமொத்த தரவரிசை எண் (Overall Rank), இடஒதுக்கீட்டு விதிகள் (Rule of reservation), விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க: Exams: 'தேர்வுகள் நேரடி தேர்வுகளாக நடைபெறும்' - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.