சென்னை: மாண்டஸ் புயலால் சென்னை மாநகராட்சி முழுவதும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முழுவதாகவும், கிளைகள் முறிந்தும் விழுந்துள்ளன.
நேற்று இரவு முதல் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மட்டும் 5,000 மாநகராட்சி பணியாளர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் இருந்தனர்.
-
#GCC is taking all measures to clear the uprooted trees and fallen tree branches. Power to street lights are cut and will be resumed after clearing the trees. Mosquito fogging activities are also done. Please contact us at 1913 for any help.#ChennaiCorporation#HeretoServe pic.twitter.com/DKN45EvlM9
— Greater Chennai Corporation (@chennaicorp) December 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#GCC is taking all measures to clear the uprooted trees and fallen tree branches. Power to street lights are cut and will be resumed after clearing the trees. Mosquito fogging activities are also done. Please contact us at 1913 for any help.#ChennaiCorporation#HeretoServe pic.twitter.com/DKN45EvlM9
— Greater Chennai Corporation (@chennaicorp) December 10, 2022#GCC is taking all measures to clear the uprooted trees and fallen tree branches. Power to street lights are cut and will be resumed after clearing the trees. Mosquito fogging activities are also done. Please contact us at 1913 for any help.#ChennaiCorporation#HeretoServe pic.twitter.com/DKN45EvlM9
— Greater Chennai Corporation (@chennaicorp) December 10, 2022
சென்னை முழுவதும் புயலால் ஏற்பட்டப் பாதிப்புகளை சீரமைக்க 25ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் பணிகளில் இருப்பார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் மழையால் மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததில் ஒருவர் காயம்