ETV Bharat / state

கரோனா மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த சிறப்பு குழு அமைப்பு! - corona implementation of various guidelines issed

சென்னை: கரோனா வைரஸ் தொற்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஐஏஎஸ் / ஐபிஎஸ் அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

Special Team Organization to Accelerate Corona Recovery!

author img

By

Published : Apr 12, 2020, 12:11 PM IST

ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஐஏஎஸ் / ஐபிஎஸ் அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

சிறப்பு குழு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தக் குழுக்கள் மாவட்ட தலைமையிலான குழுவுடன் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட மாவட்டங்களைப் பார்வையிட வேண்டும். கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சோதனை முடிவுகளை உடனடியாக வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளது

மேலும் “கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அந்தப் பகுதி மக்களுக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைகளின் நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...சென்னையில் 1,472 குடியிருப்புகள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு- ஓபிஎஸ்

For All Latest Updates

TAGGED:

C's
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.