ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 5,584 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - tamilnadu corona update today

corona
corona
author img

By

Published : Sep 9, 2020, 9:19 PM IST

Updated : Sep 9, 2020, 10:18 PM IST

21:14 September 09

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 9) மேலும் 5,584 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று (செப்.09) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 80 ஆயிரத்து 401 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டில் இருந்த 5576 நபர்களுக்கும், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த தலா இரண்டு பேருக்கும், பிகார் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவருக்கும் என எட்டு நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மேலும் 5,584 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 53 லட்சத்து 66 ஆயிரத்து 224 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 49 ஆயிரத்து 203 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 6 ஆயிரத்து 516 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி 78 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 90ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு

  • சென்னை -  1,44,595
  • செங்கல்பட்டு - 29,231
  • திருவள்ளூர் - 27,122
  • கோயம்புத்தூர் - 20,393
  • காஞ்சிபுரம் - 18,790
  • மதுரை - 15,051
  • கடலூர் - 15,209
  • விருதுநகர் -13548
  • தேனி - 13424
  • சேலம் - 13,284
  • திருவண்ணாமலை - 12,353
  • தூத்துக்குடி - 11952
  • வேலூர் - 12089
  • ராணிப்பேட்டை - 11675
  • திருநெல்வேலி - 10662
  • கன்னியாகுமரி - 10,540
  • விழுப்புரம் - 8799
  • திருச்சிராப்பள்ளி - 8434
  • தஞ்சாவூர் - 7822
  • திண்டுக்கல் - 7597
  • கள்ளக்குறிச்சி - 7406
  • புதுக்கோட்டை - 7004
  • தென்காசி - 6019
  • ராமநாதபுரம் - 5079
  • திருவாரூர் - 4687
  • சிவகங்கை - 4382
  • ஈரோடு - 4172
  • திருப்பூர் - 3912
  • நாகப்பட்டினம் - 3585
  • திருப்பத்தூர் - 3421
  • அரியலூர் -3192
  • நாமக்கல் - 2888
  • கிருஷ்ணகிரி - 2790
  • நீலகிரி - 2058
  • கரூர் -1986
  • தருமபுரி- 1674
  • பெரம்பலூர் - 1461
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 922
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 879
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : Sep 9, 2020, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.