ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,534 பேருக்கு கரோனா

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் ஆயிரத்து 534 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 74 ஆயிரத்து 710ஆக உயர்ந்துள்ளது.

corona
corona
author img

By

Published : Nov 25, 2020, 7:27 PM IST

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிதாக ஆயிரத்து 534 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 74 ஆயிரத்து 710ஆக உயர்ந்துள்ளது. இன்று (நவ.25) ஆயிரத்து 873 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 16 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 655ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை ஏழு லட்சத்து 51 ஆயிரத்து 535 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 520 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 14 லட்சத்து 53 ஆயிரத்து 527 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் புதிதாக 67 ஆயிரத்து 458 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 2,13,417
  • கோயம்புத்தூர் - 47,975
  • செங்கல்பட்டு - 47,180
  • திருவள்ளூர் - 40592
  • சேலம் - 29482
  • காஞ்சிபுரம் - 27,414
  • கடலூர் - 24,112
  • மதுரை - 19587
  • வேலூர் - 19172
  • திருவண்ணாமலை - 18, 515
  • தேனி - 16, 544
  • தஞ்சாவூர் - 16, 272
  • விருதுநகர் - 15, 818
  • தூத்துக்குடி - 15, 603
  • கன்னியாகுமரி - 15,601
  • ராணிப்பேட்டை - 15, 538
  • திருநெல்வேலி - 14, 748
  • விழுப்புரம் - 14, 531
  • திருப்பூர் - 15, 041
  • திருச்சிராப்பள்ளி - 13, 301
  • ஈரோடு - 12,123
  • புதுக்கோட்டை - 11, 063
  • கள்ளக்குறிச்சி - 10, 624
  • திண்டுக்கல் - 10, 158
  • திருவாரூர் - 10,379
  • நாமக்கல் - 10,250
  • தென்காசி - 8, 022
  • நாகப்பட்டினம் - 7, 534
  • திருப்பத்தூர் - 7,177
  • நீலகிரி - 7,307
  • கிருஷ்ணகிரி - 7,310
  • ராமநாதபுரம் - 6,186
  • சிவகங்கை - 6,258
  • தருமபுரி - 6,006
  • அரியலூர் - 4,541
  • கரூர் - 4,743
  • பெரம்பலூர் - 2,234

    இதையும் படிங்க: நிவர் புயல்: சென்னை விமான நிலையம் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.