இதுதொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று 3,940 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலம், மொத்த எண்ணிக்கை 82,275ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 54 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,992 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்றுவரை கரோனாவிலிருந்து குணமடைந்து 45,537 பேர் வீடு திரும்பியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விவரம்:
- அரியலூர் - 461
- செங்கல்பட்டு - 5,051
- சென்னை - 53,762
- கோவை - 460
- கடலூர் - 982
- தர்மபுரி - 69
- திண்டுக்கல் - 370
- ஈரோடு - 124
- கள்ளக்குறிச்சி - 707
- காஞ்சிபுரம் - 1,791
- கன்னியாகுமரி - 328
- கரூர் - 136
- கிருஷ்ணகிரி - 110
- மதுரை - 1,995
- நாகபட்டினம் -250
- நாமக்கல் - 97
- நீலகிரி - 71
- பெரம்பலூர் - 162
- புதுக்கோட்டை - 167
- ராமநாதபுரம் - 742
- ராணிப்பேட்டை - 730
- சேலம் - 710
- சிவகங்கை - 168
- தென்காசி - 332
- தஞ்சாவூர் - 420
- தேனி - 575
- திருப்பத்தூர் - 138
- திருவள்ளூர் - 3,524
- திருவண்ணாமலை - 1,767
- திருவாரூர் - 428
- தூத்துக்குடி - 866
- திருநெல்வேலி - 744
- திருப்பூர் - 150
- திருச்சி - 546
- வேலூர் - 1,095
- விழுப்புரம் - 814
- விருதுநகர் - 363
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை விவரம் :
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 361
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 306
- ரயில் மூலம் வந்தவர்கள்: 403
இதையும் படிங்க: சென்னையில் அதிகரித்து வரும் கரோனா இறப்பு எண்ணிக்கை
!