ETV Bharat / state

தமிழ்நாட்டில் குறையும் கரோனா பாதிப்பு: புதிதாக 30,016 பேருக்கு தொற்று உறுதி! - புதிதாக 30,016 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,016 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குறையும் கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் குறையும் கரோனா பாதிப்பு
author img

By

Published : May 29, 2021, 8:34 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே. 29) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 763 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 30,016 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 660 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தி மையங்களில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் இன்று குணமடைந்து 31 ஆயிரத்து 759 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 06 ஆயிரத்து 298 என அதிகரித்துள்ளது.

மேலும், சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 181 பேர், அரசு மருத்துவமனையில் 305 பேர் என மொத்தம் 486 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக தொற்று பாதிப்பு விவரம்:

சென்னை - 41,387

செங்கல்பட்டு - 13,834

கோயம்புத்தூர் - 38,340

திருவள்ளூர் - 98,478

சேலம் - 61,213

காஞ்சிபுரம் - 61,581

மதுரை - 62,420

கடலூர் - 46,519

திருச்சி - 53,787

திருப்பூர் - 56,346

தூத்துக்குடி - 45,520

திருநெல்வேலி - 41,648

வேலூர் - 39,407

தஞ்சாவூர் - 44,918

ஈரோடு - 52,307

கன்னியாகுமரி - 45,945

திருவண்ணாமலை - 39,198

தேனி - 34,742

ராணிப்பேட்டை - 33,238

விருதுநகர் - 35,777

விழுப்புரம் - 32,349

கிருஷ்ணகிரி - 31,073

நாமக்கல் - 29,419

திண்டுக்கல் - 25,902

திருவாரூர் - 28,051

நாகப்பட்டினம் - 27,004

புதுக்கோட்டை - 21,817

கள்ளக்குறிச்சி - 19,769

தென்காசி - 21,340

திருப்பத்தூர் - 21,426

நீலகிரி - 17,407

தர்மபுரி - 17,405

ராமநாதபுரம் - 15,736

கரூர் - 15,698

சிவகங்கை - 13,713

அரியலூர் - 10,490

பெரம்பலூர் - 7,621

இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம், இலவச கல்வி - ஒன்றிய அரசு அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.