ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,236 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,236 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 1,236 பேருக்கு கரோனா தொற்று உறுதி
இன்று 1,236 பேருக்கு கரோனா தொற்று உறுதி
author img

By

Published : Dec 8, 2020, 9:09 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (டிச.8) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை புதிதாக 64 ஆயிரத்து 743 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் இருந்த 1,236 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஒரு கோடியே 23 லட்சத்து 10 ஆயிரத்து 934 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் கரோனா தொற்றால் 7 லட்சத்து 92 ஆயிரத்து 788 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 588 நபர்கள் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று கரோனா தொற்றால் குணமடைந்த 1,330 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் குணமடைந்தவரின் எண்ணிக்கை 7 லட்சத்து 70 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என 13 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக யாருக்கும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.

மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 2,18,198

கோயம்புத்தூர் - 49,820

செங்கல்பட்டு - 48,330

திருவள்ளூர் - 41,468

சேலம் - 30,455

காஞ்சிபுரம் - 27,947

கடலூர் - 24,372

மதுரை - 19,934

வேலூர் - 19,641

திருவண்ணாமலை - 18,802

தேனி - 16,675

தஞ்சாவூர் - 16,638

விருதுநகர் - 16,038

கன்னியாகுமரி - 15,877

தூத்துக்குடி - 15,806

ராணிப்பேட்டை - 15,700

திருப்பூர் - 15,924

திருநெல்வேலி - 14,990

விழுப்புரம் - 14,734

திருச்சிராப்பள்ளி - 13,650

ஈரோடு - 12,806

புதுக்கோட்டை - 11,219

கள்ளக்குறிச்சி - 10,713

திருவாரூர் - 10,602

நாமக்கல் - 10,635

திண்டுக்கல் - 10,488

தென்காசி - 8,144

நாகப்பட்டினம் - 7,786

நீலகிரி - 7,605

கிருஷ்ணகிரி - 7,540

திருப்பத்தூர் - 7,320

சிவகங்கை - 6,380

ராமநாதபுரம் - 6,244

தருமபுரி - 6,186

கரூர் - 4,923

அரியலூர் - 4,592

பெரம்பலூர் - 2,246

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 927

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,005

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.