ETV Bharat / state

கரோனா நிலவரம்: சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைவு - கரோனா என்ணிக்கை குறைவு

சென்னை: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் சென்னையில் பல பகுதிகளில் அதன் பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதிப்பு: சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைவு
Chennai corona details
author img

By

Published : Aug 12, 2020, 2:43 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் குறிப்பிட்ட அளவில் அதிகரித்து வருகிறது.

இருந்தபோதிலும், சென்னையில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை சில பகுதியில் குறைந்த வண்ணம் உள்ளது. சென்னையில் அதிகப்படியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பகுதிகளின் விவரம் பின்வருமாறு:

மணலி - 1700 பேர், 92 விழுக்காடு

திரு.வி.க.நகரில் - 7827, 89

அடையாறு - 7053, 87

தேனாம்பேட்டை - 10533, 91

அண்ணாநகர் - 11232, 89

தண்டையார்பேட்டை - 9368, 91

ராயபுரம் - 10971, 92

மணலி - 1691, 94

கோடம்பாக்கம் - 11294, 88

மாதவரம் - 3398, 87

திருவெற்றியூர் - 3519, 88

அம்பத்தூர் - 5460, 75

வளசரவாக்கம் - 5506, 86

ஆலந்தூர் - 3168, 84

பெருங்குடி - 2877, 84

சோழிங்கநல்லூர் - 2356, 83

மாதவரம் - 3170, பேர் 86 விழுக்காடு

மேற்கண்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.