ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கரோனா பாதிப்பு! - சென்னை அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 1,604 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

கரோனா
கரோனாகரோனா
author img

By

Published : Aug 23, 2021, 8:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.23) தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 52 ஆயிரத்து 447 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஆயிரத்து 604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 2 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 18 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனியார், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,42,729

கோயம்புத்தூர் - 2,33,444

செங்கல்பட்டு - 1,64,564

திருவள்ளூர் - 1,15,273

சேலம் - 95,606

திருப்பூர் - 89,750

ஈரோடு - 97,438

மதுரை - 73,894

காஞ்சிபுரம் - 72,553

திருச்சிராப்பள்ளி - 73,925

தஞ்சாவூர் - 70,238

கன்னியாகுமரி - 60,779

கடலூர் - 61,939

தூத்துக்குடி - 55,397

திருநெல்வேலி - 48,350

திருவண்ணாமலை - 53,087

வேலூர் - 48,676

விருதுநகர் - 45,704

தேனி - 43,140

விழுப்புரம் - 44,587

நாமக்கல் - 48,423

ராணிப்பேட்டை - 42,429

கிருஷ்ணகிரி - 41,928

திருவாரூர் - 38,781

திண்டுக்கல் - 32,428

புதுக்கோட்டை - 28,897

திருப்பத்தூர் - 28,504

தென்காசி - 27,004

நீலகிரி - 31,515

கள்ளக்குறிச்சி - 29,880

தருமபுரி - 26,678

கரூர் - 23,017

மயிலாடுதுறை - 21,654

ராமநாதபுரம் - 20,159

நாகப்பட்டினம் - 19,458

சிவகங்கை - 19,254

அரியலூர் - 16,229

பெரம்பலூர் - 11,649

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,020

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,081

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு.. உறவினர்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.