ETV Bharat / state

காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு! - congress constituency

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளின் விவரம் வெளியாகியுள்ளது.

Congress
காங்கிரஸ்
author img

By

Published : Mar 11, 2021, 7:25 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளின் விவரம் வெளியாகியுள்ளது. சென்னை அறிவாலயத்தில், திமுக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விவரம்

பொன்னேரி ஸ்ரீபெரும்புத்தூர், சோழிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் காஙகிரஸ் போட்டியிடுகிறது.

இதையும் படிங்க: திமுகவிற்கு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆதரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.