ETV Bharat / state

ஒரு வெற்றிக்கு இரு அறிவிப்பா? காங்கிரஸ் குற்றச்சாட்டு - தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Congress complaint on local body election

author img

By

Published : Jan 3, 2020, 7:48 PM IST

தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கைகள் நேற்று நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது பல இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் தாமோதரன், நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் வாக்குகள் எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையரை சந்தித்துப் புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாமோதரன், "எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரியின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையரைச் சந்தித்து தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் முறைகேடு செய்கின்றனர் எனக் கூறினோம். அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்.

கரூரிலும் இதே நிலைதான். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை. ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு

புதுக்கோட்டையில் 98 வாக்குகள் அதிகம் பெற்றவரை விட்டு விட்டு மற்றொருவர் வென்றதாக அறிவிக்கின்றனர். அனைத்து முறைகேடுகள் குறித்தும் தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் தாமதம்: களத்தில் இறங்கிய கலெக்டர்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.01.20

ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவு அறிவிப்புகளை சிவகங்கை மாவட்டதில் அறிவித்து ஜனநாயகத்தை கேளிக்கூத்து ஆக்கியுள்ளனர்; காங்கிரஸ் புகார்...!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் துணை தலைவர்
தாமோதரன், நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் வாக்குகள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் பேட்டியளித்த தாமோதரன்,

எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரியின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையரை சந்தித்து தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் முறைகேடு செய்கின்றனர் எனக் கூறினோம். அதற்கான ஆதாரங்களையும் கொட்டுத்துள்ளோம். கரூரிலும் இதே நிலை.. எம்.பி ஜோதிமணி தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறியும் நடவடிக்கைகள் இல்லை. ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவு அறிவிப்புகளை சிவகங்கை மாவட்டதில் அறிவித்து ஜனநாயகத்தை கேளிக்கூத்து ஆக்கியுள்ளனர். புதுக்கோட்டையில் 98 வாக்குகள் அதிகம் பெற்றவர்களை விட்டு விட்டு மற்றொருவர் வென்றதாக அறிவிக்கின்றனர். அனைத்து முறைகேடுகள் குறித்தும் தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்..

tn_che_07_congress_party_complaint_election_commissioner_script_7204894Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.