சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் ’’இன்று (மே.11) சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரவர் தொகுதி மக்களை கரோனாவிலிருந்து காப்பதை முழுமுதல் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு