இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லகண்ணுவிற்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; அச்சப்படும்படி அவரது உடல் நிலை இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி! - நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
communist-party-of-india-senior-leader-nallakannu-admitted-in-hospital