ETV Bharat / state

எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின் - latest chennai news

ஆதிதிராவிடர் மாணவர்கள், பணிபுரியும் மகளிருக்காக ரூ. 10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

cm-stalin-inaugurated-hostels-for-sc-st-student-and-working-women-worth-10crore-rupees
எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்
author img

By

Published : Aug 30, 2021, 3:28 PM IST

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மாணவர்கள், பணிபுரியும் மகளிருக்காக கட்டப்பட்ட விடுதிக்கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக திறந்துவைத்தார்.

மாவட்டம்விடுதிகட்டப்பட்டுள்ள இடம்யாருக்கான விடுதிமதிப்பீடு
கோவைகோவை நகர் பகுதிமகளிர் தங்கும் விடுதிரூ. 1.10கோடி
மயிலாடுதுறைதில்லையாடிபள்ளி மாணவ, மாணவியர் விடுதிரு.1.32 கோடி
விருதுநகர்சோழபுரம்கல்லூரி மாணவியர் விடுதிரூ. 1.14 கோடி
திருநெல்வேலிதிருநெல்வேலி நகர்ப்பகுதிபள்ளி மாணவர் விடுதிரூ. 1.25 கோடி
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி நகர்ப்பகுதிதொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதிரூ.1.25கோடி

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என் கயல்விழி செல்வராஜ் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மழைநீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பு வாரம்: விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.