ETV Bharat / state

குற்றங்களை தடுக்க முதலமைச்சர் புதிய நடவடிக்கை

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் 40 அம்மா ரோந்து வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

நலதிட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதலமைச்சர்
author img

By

Published : Aug 26, 2019, 4:45 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மக்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கிலும் 40 அம்மா ரோந்து வாகனங்கள் உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த நலதிட்டங்களை ஒன்றின் பின் ஒன்றாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை பெருநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நலதிட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதலமைச்சர்
நலதிட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

முதலாவதாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் போக்குவரத்துக் காவலர்களுக்கு 201 உடல் இணை நிழற்பட கருவிகளை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, தக்காளியை கூழாக்கும் இயந்திரங்களோடு கூடிய ஐந்து வாகனங்களை கொடி அசைத்து தொடங்கிவைத்த முதலமைச்சர், வாகனம் முறையாக செயல்படுகிறதா என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் ஆய்வு மேற்கொண்டார்.

CM INAUGURATE NEW SCHEMES  PALANISAMY  CM  துணை முதலைச்சர்  பன்னீர்செல்வம்  பழனிசாமி  அதிமுக  தமிழ்நாடு
போக்குவரத்து காவலர் சீருடையில் கண்காணிப்பு கேமரா வசதி

இதனையடுத்து, சுற்றுசூழல் மாசுப்பாட்டை குறைக்கும் நோக்கில் பேட்டரியால் இயங்கக்கூடிய பேருந்தை கொடி அசைத்து துவங்கி வைத்த அவர், பின்னர் துணை முதலைச்சர் மற்றும் மற்ற அமைசர்களுடன் இந்த பேருந்தில் பயணம் செய்தார். இப்பேருந்தானது மூன்று மாதங்களுக்கு சோதனை ஓட்டத்தில் செயல்படவுள்ளது.

Intro:Body:*சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 40 அம்மா ரோந்து வாகனங்கள்,201 உடல் இணை நிழற்பட கருவிகள்,தமிழகத்தில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் புதிய மின்சார பேருந்து, தக்காளி கூழாக்கும் இயந்திரங்களோடு கூடிய 5 வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி தலைமைசெயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.*

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ. பண்ணீர் செல்வம்,வேளாண்மை துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தமிழக டி.ஜி.பி.திரிபாதி, சென்னை பெருநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலாவதாக சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய 7 ரோந்து வாகனத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் போக்குவரத்து காவல் துறைக்கு 201 உடல் இணை நிழற்பட கருவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து தக்காளி கூழாக்கும் இயந்திரங்களோடு கூடிய 5 வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார் பின்னர் வாகனம் முறையாக தயரிக்கப்பட்டுள்ளதா என்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டரியால் இயங்கக்கூடிய பேருந்தை முதல்வர் பழனிச்சாமி கொடி அசைத்து துவங்கி வைத்தார். பின்னர் முதலைச்சர் மற்றும் துணை முதலைச்சர் மற்றும் மற்ற அமைசர்களும் பயணம் செய்தனர்.இப்பேருந்தானது 3 மாதங்களுக்கு சோதனை ஓட்டத்தில் செயல்படும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.