கரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் வைரல் ஆகிவருகிறது.
அதில் முதலமைச்சர் தனது வாகனத்தில் பயணிக்கும் பொது முகக் கவசம் அணியாமல் பொதுமக்களில் சிலர் வெளியில் வருவதை பார்த்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
-
இந்த நோய்க்கு மருந்து இல்லமா துண்டை எடுத்து கட்டிக்கோங்க போதும் - முதல்வர் @CMOTamilNadu pic.twitter.com/9ewb4Qa7BX
— Dinesh Udhay (@Me_dineshudhay) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இந்த நோய்க்கு மருந்து இல்லமா துண்டை எடுத்து கட்டிக்கோங்க போதும் - முதல்வர் @CMOTamilNadu pic.twitter.com/9ewb4Qa7BX
— Dinesh Udhay (@Me_dineshudhay) May 26, 2020இந்த நோய்க்கு மருந்து இல்லமா துண்டை எடுத்து கட்டிக்கோங்க போதும் - முதல்வர் @CMOTamilNadu pic.twitter.com/9ewb4Qa7BX
— Dinesh Udhay (@Me_dineshudhay) May 26, 2020
முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கரோனா நோய்க்கு மருந்து கிடையாது அதனால் கைத்துண்டை எடுத்து கட்டிக்கோங்க என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்வு விடைத்தாள் திருத்தும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன?