இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்கள் அன்பான தாய் பிரேமிலா பென் இன்று மறைந்தார் என்று அறிந்து வருத்தப்படுகிறேன். ஆறுதலின் எந்த வார்த்தைகளும் உண்மையில் போதுமானதாக இருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளில், எனது வருத்தத்தை தெரிவிப்பதன் மூலம் உங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்களது தயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தனிப்பட்ட இழப்பை தாங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு பலம் அளிக்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன். அவர்களுடைய ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பாறும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு