ETV Bharat / state

நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் அலுவலர் பதில்!

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின் அதற்கான பணிகள் தொடங்கும் என தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

chief-election-commissioner-of-tamilnadu-
author img

By

Published : Aug 9, 2019, 8:09 PM IST

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாவட்ட ஆட்சியர் வேலூர் தேர்தல் முடிவை அறிவித்து வெற்றி சான்றிதழை வழங்கிவிட்டார். எந்தவித சட்ட ஒழுங்குப் பிரச்சனையுமின்றி அமைதியான முறையில் வேலூர் தேர்தல் முடிந்துள்ளது.

சத்யபிரதா சாகு பேட்டி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. அனைத்து அதிகாரிகளும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற பணியாற்றி உள்ளனர். நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட பின் அதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

Intro:Body:தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடை தேர்தல் எந்த நேரத்தில் அறிவித்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு தெரிவித்துள்ளார்.

வேலூர் இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்ட ஆட்சியர் வேலூர் தேர்தல் முடிவை அறிவித்து வெற்றி சான்றிதழை வழங்கிவிட்டார்.

எந்த வித சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி அமைதியான முறையில்
வேலூர் தேர்தல் முடிந்துள்ளது.

மின்ணனு வாக்குப்பதிவு, விவிபேட் எந்திரங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

அனைத்து அதிகாரிகளும் நல்ல முறையில் தேர்தல் நடைபெற பணியாற்றி உள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தல் தொடர்பான கேள்விக்கு தேர்தல் ஆணையம் அது குறித்து உரிய அறிவிப்பு வெளியிட்ட பின் அதற்கான பணிகள் தொடங்கும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.