ETV Bharat / state

சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 11ஆம் தேதி மின்சார நிறுத்தம் - திருமுல்லைவாயில், வளசரவாக்கத்தில் ஷட் டவுன்

சென்னை: சோத்துப்பெரும்பேடு, திருமுல்லைவாயில், வளசரவாக்கம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 11ஆம் தேதி மின்சார நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

tamil-nadu-electricity-board
tamil-nadu-electricity-board
author img

By

Published : Jun 10, 2020, 6:27 PM IST

இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக சோத்துப்பெரும்பேடு, திருமுல்லைவாயில், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் வரும் ஜூன் 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேற்குறிப்பிட்டவற்றில் மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு:

சோத்துப்பெரும்பேடு: சோத்துப்பெரும்பேடு, கள்ளசூரப்பேட்டை, கார்னோடை, ஆத்தூர், பஸ்தபாளையம், பெரியார் நகர், தேவனேரி

திருமுல்லைவாயில்: ஆவடி மெயின் ரோடு, எல்லையம்மன் பேட்டை, அம்பேத்கர் நகர், அன்னை இந்திரா நினைவு நாகாத்தம்மன் நகர், வீரபாண்டி நகர், ஈ.ஜி. நகர், டி.எம்.எஸ். பகுதி, எம்.ஜி.ஆர். குடோன்

வளசரவாக்கம்: பாலாஜி நகர், அன்பு நகர், வேலன் நகர், ராதா அவன்யூ, ராதா நகர், லட்சுமி நகர், சிண்டிகேட் அவென்யு சம்பந்தம் நகர் இந்திரா காந்தி நகர், திருமலை நகர், ராமகிருஷ்ணா சாலை, பாரதியார் நகர், யோகம் கார்டன், பிருந்தாவன் நகர், வெங்கடேஸ்வரா நகர், அந்தோணி நகர், ஆற்காடு ரோடு

இதுதவிர எஸ்.வி.எஸ். நகர், ஜெய் நகர், சாய்ராம் அவென்யூ, காமராஜர் சாலை, சி.வி. கோவில் தெரு, வீரப்பா நகர், காந்தி நகர், கைகன் குப்பம், சீனிவாசா தெரு, சுரேஷ் நகர், காமட்சி நகர் மெயின் ரோடு, காமகோடி நகர், கிருஷ்மாச்சாரி மெயின் ரோடு, ஆலப்பாக்கம் மெயின் ரோடு, கடம்பாடி அம்மன் நகர், எம்.எம். எஸ்டேட் ஆகிய பகுதிகளிலும் நிறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நாளை இந்தப் பகுதிகளில்தான் ஷட் டவுன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.