சென்னை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
“சென்னையில் நாளை ( செப்.24 ) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள்:
தம்பரம் முடிச்சூர் பகுதி:
பாலா நகா, சாமி நகர், முல்லை நகர், வாவாபாய்புல்லா நகர், புருஷோத்தமன் நகர்.
தம்பரம் சண்முக நகர் பகுதி:
லட்சுமி நகர், கோமியம்மன் நகர், நேதாஜி நகர்.
தம்பரம் பார்வதி நகர் பகுதி:
பெரியார் சாலை, சரவணபாவா நகர், கட்டபொம்மன் தெரு, ஸ்ரீராமாநகர், எஸ்.கே அவென்யூ, பாராவதி நகர்.
தம்பரம் வரதராஜாபுரம் பகுதி:
சத்தி நகர், ராயப்பா நகர், விஜய் நகர், சிங்காரவேலன் நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதி.
தம்பரம் திருமுடிவாக்கம் பகுதி:
திருமுடிவாக்கம் நகர்.
நாப்பாளயம் பகுதி:
மணலி நியூ டவுன், விச்சூர் சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஜெ.ஜெ புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள் முருகன் நகர், வெள்ளிவாயல், பழைய மற்றும் புதிய நாப்பாளயம், இடையன்சாவடி, வெள்ளிவாயல்சாவடி, கொண்டகரை, எக்கல் காலனி.
பாலவாக்கம் பகுதி:
வெங்கடேஷ்வரா நகர், சாமிநாதன் நகர் 5-7- 9ஆவது தெருக்கள், விவேகனந்தா தெரு, களத்துமேட்டு தெரு.
கிண்டி ராமாபுரம் பகுதி:
ஐ.பி.சி காலனி, ராமாபுரம் முழு பகுதி, மணபாக்கம், கொலப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஷ்வரா நகர், போத்தப்பேடு, நேசபாக்கம், ராமசந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான்நகர், எம்.ஜி.ஆர் நகர், கே.கே பொன்னுரங்கம் சாலை.
மேலும், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: நீலகிரியில் தொடர் கனமழை: மின் விநியோகத்தில் தடை!