ETV Bharat / state

மீண்டும் விலை உயர்வு

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author img

By

Published : Oct 16, 2021, 11:21 AM IST

மீண்டும் விலை உயர்வு
மீண்டும் விலை உயர்வு

சென்னையில் இன்று (அக். 16) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 70 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும் - அமைச்சர் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.