ETV Bharat / state

நாளை ‘பிகில்’ வெளியாவதற்கு தடை இல்லை! - bigil movie collection

சென்னை: பிகில் படத்தை தடை செய்ய வேண்டுமென இயக்குநர் அம்ஜத் மீரான் என்பவர் தாக்கல் செய்த மனுவில் திருத்தங்கள் செய்துள்ளதால் புதிதாக மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court give order on bigil movie
author img

By

Published : Oct 24, 2019, 1:34 PM IST

நாளை திரைக்கு வரவுள்ள ‘பிகில்’ படத்தின் கதைக்கு உரிமை கோரி அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அம்ஜத் மீரான் தாக்கல் செய்த மனுவில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும், தனது கதையையும் அட்லி கதையையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும், தன் கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்சம் ரூபாய் வழங்க இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் மனுவில் பிரேசில் என்ற தலைப்பில் 2014 ஜூன் 12ஆம் தேதி உருவாக்கிய தலைப்பில், கால்பந்தாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதை சர்வதேச அளவிலான நட்சத்திரங்களை கொண்டு படமாக்கினால் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளிலும், அயல்டுநாகளிலும் உள்ள தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியுள்ளதாகவும், குறிப்பாக மேற்கு அமெரிக்க எழுத்தாளர் சங்கத்திலும் கதையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் படத்தின் கதையாக, வறுமையில் வாழும் இளைஞர்களிடம் உள்ள கால்பந்தாட்ட திறமையை கண்டறியும் ராயப்பன் என்ற நடுத்தர வயது ரவுடி ஒருவர், இளம் வயது பயிற்சியாளருடன் சேர்ந்து அந்த இளைஞர்களை முன்னேற்றுவதும், அதற்கு இடையூறாக உள்ள கால்பந்தாட்ட பெடரேசன் மற்றும் அதன் கட்டமைப்பை எதிர்த்து போராடுவது, தடைகளைத் தாண்டி அந்த அணி சாதிப்பது என தனது கதைக்கு பதிப்புரிமை பெற்றுள்ளதாகவும், சான்றிதழுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அட்லி உருவாக்கியுள்ள பிகில் படத்தில் வெளியான ட்ரெய்லர் முதல் ராயப்பன் கதாப்பாத்திரம் வரை தனது கதையை திருடி எடுக்கபட்ட படத்தை வெளியிட அனுமதித்தால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் படங்கள் பலவற்றை அப்படியே தமிழில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பதிப்புரிமை சட்டத்தை நன்கு அறிந்துள்ள இயக்குநர் அட்லியும், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனமும் எவ்வித பயமும் இல்லாமல் இதுபோன்ற திருடப்பட்ட கதையில் படமெடுப்பது என்பது சட்டம் தங்களைத் தண்டிக்காது என்ற எண்ணத்தில்தான் என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் சில திருத்தங்கள் செய்திருப்பதால் புதிதாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் - ஆட்சியரிடம் மனு!

Intro:Body:பிகில் படம் நாளை வெளியாவதற்கு தடை இல்லை, இயக்குனர் அம்ஜத் மீரான் என்பவர் தொடர்ந்த மனுவில் திருத்தங்கள் செய்துள்ளதால் புதிதாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை திரைக்கு வரவுள்ள பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் தாக்கல் செய்துள்ள மனுவில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும், தனது கதையையும் அட்லி கதையையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும், தன் கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்ச ரூபாய் வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் மனுவில் பிரேசில் என்ற தலைப்பில் 2014 ஜூன் 12ஆம் தேதி உருவாக்கிய தலைப்பில், கால்பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதை சர்வதேச அளவிலான நட்சத்திரங்களை கொண்டு படமாக்கினால் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளிலும், அயல்டுநாகளிலும் உள்ள தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியுள்ளதாகவும், குறிப்பாக மேற்கு அமெரிக்க எழுத்தாளர் சங்கத்திலும் கதையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் படத்தின் கதையாக, வறுமையில் வாழும் இளைஞர்களிடம் உள்ள கால்பந்தாட்ட திறமையை கண்டறியும் ராயப்பன் என்ற நடுத்தர வயது ரவுடி ஒருவர், இளம் வயது பயிற்சியாளருடன் சேர்ந்து அந்த இளைஞர்களை முன்னேற்றுவதும், அதற்கு இடையூறாக உள்ள கால்பந்தாட்ட பெடரேசன் மற்றும் அதன் கட்டமைப்பை எதிர்த்து போராடுவது, தடைகளை தாண்டி அந்த அணி சாதிப்பது என தனது கதைக்கு பதிப்புரிமை பெற்றுள்ளதாகவும், சான்றிதழுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அட்லி உருவாக்கியுள்ள பிகில் படத்தில் வெளியான டிரைலர் முதல் ராயப்பன் கதாப்பாத்திரம் வரை தனது கதையை திருடி எடுக்கபட்ட படத்தை வெளியிட அனுமதித்தால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் படங்கள் பலவற்றை அப்படியே தமிழில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பதிப்புரிமை சட்டத்தை நன்கு அறிந்துள்ள இயக்குனர் அட்லியும், ஏஜிஎஸ் தயாரிப்ப்பு நிறுவனமும் எவ்வித பயமும் இல்லாமல் இதுபோன்ற திருடப்பட்ட கதையில் படமெடுப்பது என்பது சட்டம் தங்களை தண்டிக்காது என்ற எண்ணத்தில்தான் என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவில் சில திருத்தங்கள் செய்திருப்பதால் புதிதாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 5 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.