ETV Bharat / state

எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு! - கூடுதல் கட்டடத்திற்கு நிதி

சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அதிநவீன வசதியுடன் கண் சார்ந்த அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் அமைக்க தமிழ்நாடு அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

egmore eye hospital
author img

By

Published : Oct 30, 2019, 5:34 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப்பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 800 முதல் 1000 வரையிலான நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்றுச்செல்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் அரசாணை
தமிழ்நாடு அரசின் அரசாணை

இங்கு சிகிச்சைப் பெறவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் போதுமான இடவசதி இல்லை என்பதாலும் கூடுதல் கட்டடம் ஏற்படுத்தித் தர மருத்துவக் கல்வி இயக்கம் அரசிடம் கோரிக்கைவிடுத்திருந்தது.

இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று புதிய அதிநவீன வசதிகளுடன் கட்டடம் கட்டுவதற்காக 65 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Intro:Body:சென்னை அரசு கண் மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதியுடன் அமைகிறது கண் சார்ந்த அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனை கட்டடம்

மருத்துவமனை கட்டடம் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை ஆசியாவிலே பழமை வாய்ந்த மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 800 முதல் 1000 வரை நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்

சிகிச்சை பெற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் போதுமான இடவசதி இல்லை என்பதாலும் கூடுதல் கட்டடம் ஏற்படுத்தி தர மருத்துவ கல்வி இயக்ககம் கோரிக்கை விடுத்தது

மருத்துவ கல்வி இயக்ககத்தின் கோரிக்கையை ஏற்று புதிய அதிநவீன வசதிகளுடன் கட்டடம் கட்டுவதற்காக 65 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.