ETV Bharat / state

10 ஆயிரத்திற்கு மேல் அபராதம் வாங்கிய மாநகராட்சி

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நான்கு மண்டபங்கள், சுப நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாத நபர்கள் என மொத்தம் ரூ.10,520 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி
மாநகராட்சி
author img

By

Published : Jun 22, 2021, 9:46 PM IST

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தற்போதுவரை 340 உரிமையாளர்களிடமிருந்து சுப நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்களை மாநகராட்சி பெற்றுள்ளது.

இந்தப் பதிவுகளின் அடிப்படையில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நான்கு மண்டபங்கள், சுப நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாத நபர்கள் என மொத்தம் ரூ.10,520 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.