ETV Bharat / state

ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு தேர்வு

ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

chennai anna university thaksha  chennai anna university  central grant for drone production  thaksha selected for central grant for drone production  chennai anna university thaksha selected for central grant for drone production  ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியம்  அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு  ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு தேர்வு
அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு
author img

By

Published : Apr 21, 2022, 9:34 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகத்தில் உள்ள வானூர்தி துறையின் கீழ் செயல்படும், ட்ரோன்கள் வடிவமைக்கும் தக்‌ஷா குழு, நாட்டில் ட்ரோன்கள் வடிவமைப்பில் முன்னனியில் உள்ளது.

மத்திய விமான போக்குவரத்து துறை இந்தியாவில் 5 நிறுவனங்களுக்கு ட்ரோன்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்க உள்ளது. அந்த வகையில் ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதல் நிறுவனமாக தக்‌ஷா குழுவை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

chennai anna university thaksha  chennai anna university  central grant for drone production  thaksha selected for central grant for drone production  chennai anna university thaksha selected for central grant for drone production  ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியம்  அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு  ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு தேர்வு
ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு தேர்வு

அதேபோன்று ட்ரோன்களின் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது. அத்தகைய உதிரி பாகங்கள் தயாரிக்கும் நாட்டிலுள்ள ஒன்பது நிறுவனங்களை மத்திய அரசு தேர்வு செய்து மானியம் வழங்க உள்ளது.

இதையும் படிங்க: ட்ரோன் தயாரிக்கும் தக்‌ஷா குழுவுக்கு மத்திய அரசு மானியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.