ETV Bharat / state

இணையவழி  கிரிக்கெட் சூதாட்டம் - தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது - மைலாப்பூரை சேர்ந்த ஜெய்ஷா கைது

சென்னை: வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இணையவழி சூதாட்டமாக மாற்றிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

cheating of online cricket betting case one arrested
இணையவழி  கிரிக்கெட் சூதாட்டம் : தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது!
author img

By

Published : Feb 9, 2020, 5:46 PM IST

சென்னை சூளைமேட்டில் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை சூதாட்டமாக மாற்றி, அதன் அடிப்படையில் பலர் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இம்முறைகேட்டில் மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெய்ஷா தலைமையில், சவுகார்பேட்டை ராகுல் ஜெயின் மற்றும் தினேஷ் வி.குமார் உள்ளிட்டோர் ஈடுபடுவதாகவும் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரோனக்சோர்டியா என்பவர், பல லட்சம் ரூபாய்களை ஜெய் ஷா குழுவினரோடு இணைந்து, இணையவழி கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை - மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெய்ஷா என்பவரை வேப்பேரி காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டோர், அவருடன் சேர்ந்து ஏமாற்றியோர் குறித்தும் தொடர் விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

cheating of online cricket betting case one arrested
இணையவழி கிரிக்கெட் சூதாட்டம்: தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது!

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜெய்ஷா, முன்னதாக கரீபியன் லீக் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் 5 மாதங்கள் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க : குரூப் 2A தேர்வு முறைகேடு: இருவரிடம் சிபிசிஐடி விசாரணை

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.02.20

கணினி மூலம் வெளிநாட்சில் நடக்கும் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடத்தியவர் கைது..

சென்னை சூளைமேட்டில் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை சூதாட்டமாக மாற்றி அதன் அடிப்படையில் பலர் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இதனை மைலாப்பூரை சேர்ந்த ஜெய்ஷா தலைமையில், சவுக்கார்பேட்டை ராகுல் ஜெயின் மற்றும் தினேஷ் வி.குமார் உள்ளிட்டோர் இம்முறைகேட்டில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்,
இதன் மூலம் ரோனக்சோர்டியா என்பவர் பல லட்சம் ரூபாய்களை ஜெயின் மிலன்ஷா குழுவினரின் இணையவழி கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து மைலாப்பூரை சேர்ந்த ஜெய்ஷா என்பவரை கைது செய்ததுடன் மற்றவர்கள் குறித்தும் தொடர் விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்..

tn_che_01_cheating_of_online_cricket_betting_one_arrested_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.