ETV Bharat / state

புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் - Change in subarban special train service

சென்னை: தெற்கு ரயில்வே புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்
புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்
author img

By

Published : Mar 30, 2021, 12:39 PM IST

இன்று (மார்ச்.30) சென்னை, சென்ட்ரல், அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

1. சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 09:30, 09:45, 11:30, பகல் 12:00 மற்றும் மதியம் 1:00 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள்,

2. சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 09:50, 11:05, மற்றும் பகல் 12:50 மணிக்கு அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள்,

3.சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10:00, மற்றும் 11:45 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்கள்,

4.சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10:30 மற்றும் பகல் 12:10 மணிக்கு கடம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில்கள்,

5. வேளச்சேரியிலிருந்து காலை 09:05 மற்றும் பகல் 12:15 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள்,

6.வேளச்சேரியிலிருந்து காலை 11:20 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்,

7.சென்னை கடற்கரையிலிருந்து காலை 10:20 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் சுற்றுவட்டப் பாதை ரயில்,

8.வேளச்சேரியிலிருந்து காலை 09:15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும் ரயில்,

9.சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 11:15, பகல் 12:20 மற்றும் மதியம் 1:15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும் ரயில்கள்

ஆகிய 16 ரயில்கள் இந்துக் கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று (மார்ச்.30) நிற்காமல் செல்லும்.

இதையும் படிங்க: ஆரல்வாய்மொழியில் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.