ETV Bharat / state

சென்னை வந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர்! - ஆந்திர மாநிலம்

சென்னை: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அப்பல்லோ மருத்துவமனை வருகை தந்திருந்தார்.

chandrababu naidu
author img

By

Published : Sep 20, 2019, 11:18 PM IST

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் எம்பி சிவபிரசாத் உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை நலம் விசாரிப்பதற்காக சந்திரபாபு நாயுடு சென்னை வந்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவபிரசாத் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார், மருத்துவரிடம் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன் என தெரிவித்தார்.

சென்னை வந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர்!

Intro:Body:ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை அப்பல்லோ மருத்துவமனை வருகை.

முன்னாள் ஆந்திர மாநிலம் எம்.பி சிவபிரசாத் உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கந்த பத்து நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நலம் விசாரிக்க சந்திரபாபு நாயுடு வருகை.

பின்னர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவபிரசாத் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.