ETV Bharat / state

அன்றாடும் அரங்கேறும் வழிப்பறி ! பறிக்கப்பட்ட 7 சவரன் தங்க சங்லி! - chennai

சென்னை: சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்ற இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

செயின் பறிப்பு காட்சி
author img

By

Published : Aug 8, 2019, 6:48 PM IST

சென்னை அமைந்தகரை கலெக்ட்ரேட் காலணியைச் சேர்ந்தவர் உஷா(35). இவர், சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சற்றும் எதிர்பார விதமாக உஷாவின் கழுத்திலிருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

cctv photo
செயின் பறிப்பு காட்சி

இதுசம்பவம் குறித்து புகார் அளித்ததன் அடிப்படையில் அமைந்தகரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அண்ணாநகர் உதவி ஆணையர் சீனிவாசலு தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த காவல் துறையினர், அமைந்தகரை பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டது அதே பகுதியை சேர்ந்த ரகிம்(19), அஜித்(22) என்பது தெரியவந்தது.

7 சவரன் தங்க சங்கிலி
7 சவரன் தங்க சங்கிலி

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் , இருவர் மீதும் ஏற்கனவே மதுரவாயல், அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு நிலுவையல் உள்ளது என்பதும் தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிவருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:nullBody:கடைக்கு சென்ற பெண்ணை தாக்கி 7 1/2 சவரன் நகை பறிப்பு. இருவர் கைது. 7 1/2 சவரன் தங்கதாலி மற்றும் ஒரு பைக் பறிமுதல். அமைந்தகரையில் வழிபறி கும்பல் அட்டகாசம்.

சென்னை அமைந்தகரை கலெக்ட்ரேட் காலணியை சேர்ந்தவர் வெங்கடேசன் கால்டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி உஷா வயது(35).இந்நிலையில் உஷா வீட்டின் அருகே உள்ள கடைக்கு நேற்று இரவு 8 மணி அளவில் நடந்து சென்றுகெண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் உஷாவின் கழுத்திலிருந்த 7சவரன் தங்க சங்கிலியை பறித்தனர் உஷா திருடன் திருடன் என்று சத்தம் போடவே மர்ம நபர்கள் உஷாவை தாக்கி கீழே தள்ளி விட்டு பைக்கில் தப்பிசென்றனர்.
இதுகுறித்து உஷா அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து அண்ணாநகர் உதவி கமிஷ்னர் சினிவாசலு தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் அமைந்தகரை போலீசார் அங்கு பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடிவரும்போது அமைந்தகரை முத்துகிருஷ்ணன் தெருவில் நின்று கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த தனிப்படை போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரனை செய்ததில் அமைந்தகரை சேர்ந்த ரகிம் வயது 19 , அஜித் வயது 22 என தெரியவந்தது. மேலும் விசாரணையில் இருவர் மீது ஏற்கனவே மதுரவாயல் , அமைந்தகரை , கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழிபறி மற்றும் கொள்ளை வழக்கு நிலுவையல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இவர்களிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் அமைந்தகரையில் தொடர்ச்சியாக வழிபறி , கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இரண்டு நாளுக்கு முன்பு வீட்டில் புகுந்து 4 செல்போன்கள் ஏடிஎம் கார்டு திருடியது குறிப்பிடத்தக்கது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.