ETV Bharat / state

அரசு வேலைவாய்ப்புகள்; தவறவிடாதீர்கள்.. - தெற்கு ரயில்வே

இந்த வாரத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி முடியக்கூடிய மத்திய, மாநில அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த தொகுப்பு... இதோ...

அரசு வேலைவாய்ப்புகள்
அரசு வேலைவாய்ப்புகள்
author img

By

Published : Nov 6, 2022, 3:03 PM IST

தமிழ்நாடு வருவாய்த்துறையில் 2748 காலிப்பணியிடங்கள்..!

தமிழ்நாடு வருவாய்த்துறையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 07.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய: தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!

தெற்கு ரயில்வே, நிலை - 1, 2 பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 08.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய: தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!

UPSC வேலைவாய்ப்பு..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Extension Officer, Junior Scientific Officer, Junior Scientific Officer மற்றும் Investigator Grade-I காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய: UPSC வேலைவாய்ப்பு..!

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NABARD வேலை!

NABARDஆனது NABFOUNDATION – MUMBAI நிறுவனத்தில் காலியாக உள்ள Peon/Office Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NABARD வேலை!

NIWE மத்திய அரசு வேலைவாய்ப்பு!

காற்றாலை ஆற்றல் தேசிய நிறுவனத்தில் (National Institute of Wind Energy) உள்ள Program Coordinator, Project Assistant, Project Assistant Grade – I, Project Assistant Grade – II, Project Engineer Grade – I காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 11.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய: NIWE மத்திய அரசு வேலைவாய்ப்பு!

மீன்வளத்துறையில் துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மீன்வளத்துறை துணை ஆய்வாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 11.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய: மீன்வளத்துறையில் துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு..!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது Lab Technician, Driver, Ward Assistant, Hospital Worker, Vehicle Pusher, Sanitary Worker ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 11.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு..!

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு!

சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின்கீழ் உள்ள Medical Officer, Staff Nurse காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10.11.2022 கடைசி நாளாகும்

மேலும் படிக்க: சென்னையில் அரசு வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.