ETV Bharat / state

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள் விவரம் இதோ! - நயன் விக்கி திருமண போட்டோ

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று (ஜூன் 9) மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா
விக்னேஷ் சிவன்-நயன்தாரா
author img

By

Published : Jun 9, 2022, 6:20 PM IST

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பகுதியில் உள்ள 'ஷெரட்டன் கிராண்ட்' நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான்

நயன் - விக்கி திருமணத்தில் கலந்து கொண்ட திரைப் பிரபலங்கள்

  • ரஜினிகாந்த்
  • ஷாருக்கான்
  • சூர்யா
  • கார்த்தி
  • விஜய் சேதுபதி
  • கிருத்திகா உதயநிதி
  • சரத்குமார்
  • ராதிகா சரத்குமார்
  • ஷாலினி அஜித்குமார்
  • அனோஷ்கா அஜித்குமார்
  • ஆத்விக் அஜித்குமார்
  • ஷாமிலி
  • விக்ரம் பிரபு
  • குஷ்பூ
  • பொன்வண்ணன்
  • சரண்யா பொன்வண்ணன்
  • திலீப் (மலையாள நடிகர்)
  • கவின்
  • திவ்ய தர்ஷினி
  • Dr.ஐசரி k கணேஷ்
  • போனி கபூர்
  • Lyca தமிழ்க்குமரன்
  • கல்பாத்தி s. அகோரம்
  • ஞானவேல்ராஜா
  • 2D ராஜசேகர் பாண்டியன்
  • டிரைடன் ஆர்ட்ஸ் ரவி
  • லலித் குமார்
  • எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்
  • சாந்தி பிலிம்ஸ் அருண்
  • ஏ.ஆர்.ரஹ்மான்
  • ஏஆர்ஆர்.அமீன்
  • அனிருத்
  • ரவி ராகவேந்திரா
  • லக்ஷ்மி ராகவேந்திரா
  • கேஎஸ். ரவிக்குமார்
  • மணிரத்தினம்
  • கௌதம் வாசுதேவ் மேனன்
  • விஷ்ணுவர்தன்
  • அனு வர்தன்
  • அட்லீ
  • ஹரி
  • மோகன் ராஜா
  • எடிட்டர் மோகன்
  • பிரீதா ஹரி
  • ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்
  • ஒளிப்பதிவாளர் வெற்றி
  • ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
  • ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்
  • தரண் குமார்
  • கலா மாஸ்டர்
  • சதீஷ்
  • சோனி அசோக் பர்வாணி
  • பாடலாசிரியர் தாமரை
    தொகுப்பாளினி டிடி
    தொகுப்பாளினி டிடி
    நயன் - விக்கி திருமணத்தில் நடிகர் கார்த்தி
    நயன் - விக்கி திருமணத்தில் நடிகர் கார்த்தி

இதையும் படிங்க: நயன்தாரா திருமண உடையின் சிறப்பம்சங்கள்..!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பகுதியில் உள்ள 'ஷெரட்டன் கிராண்ட்' நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான்

நயன் - விக்கி திருமணத்தில் கலந்து கொண்ட திரைப் பிரபலங்கள்

  • ரஜினிகாந்த்
  • ஷாருக்கான்
  • சூர்யா
  • கார்த்தி
  • விஜய் சேதுபதி
  • கிருத்திகா உதயநிதி
  • சரத்குமார்
  • ராதிகா சரத்குமார்
  • ஷாலினி அஜித்குமார்
  • அனோஷ்கா அஜித்குமார்
  • ஆத்விக் அஜித்குமார்
  • ஷாமிலி
  • விக்ரம் பிரபு
  • குஷ்பூ
  • பொன்வண்ணன்
  • சரண்யா பொன்வண்ணன்
  • திலீப் (மலையாள நடிகர்)
  • கவின்
  • திவ்ய தர்ஷினி
  • Dr.ஐசரி k கணேஷ்
  • போனி கபூர்
  • Lyca தமிழ்க்குமரன்
  • கல்பாத்தி s. அகோரம்
  • ஞானவேல்ராஜா
  • 2D ராஜசேகர் பாண்டியன்
  • டிரைடன் ஆர்ட்ஸ் ரவி
  • லலித் குமார்
  • எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்
  • சாந்தி பிலிம்ஸ் அருண்
  • ஏ.ஆர்.ரஹ்மான்
  • ஏஆர்ஆர்.அமீன்
  • அனிருத்
  • ரவி ராகவேந்திரா
  • லக்ஷ்மி ராகவேந்திரா
  • கேஎஸ். ரவிக்குமார்
  • மணிரத்தினம்
  • கௌதம் வாசுதேவ் மேனன்
  • விஷ்ணுவர்தன்
  • அனு வர்தன்
  • அட்லீ
  • ஹரி
  • மோகன் ராஜா
  • எடிட்டர் மோகன்
  • பிரீதா ஹரி
  • ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்
  • ஒளிப்பதிவாளர் வெற்றி
  • ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
  • ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்
  • தரண் குமார்
  • கலா மாஸ்டர்
  • சதீஷ்
  • சோனி அசோக் பர்வாணி
  • பாடலாசிரியர் தாமரை
    தொகுப்பாளினி டிடி
    தொகுப்பாளினி டிடி
    நயன் - விக்கி திருமணத்தில் நடிகர் கார்த்தி
    நயன் - விக்கி திருமணத்தில் நடிகர் கார்த்தி

இதையும் படிங்க: நயன்தாரா திருமண உடையின் சிறப்பம்சங்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.