தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸை தமிழக அரசு அறிவித்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பொது்துறை நிறுவனங்களில் பணிபுளரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் 77 சதவீத பெண்கள் மட்டுமே பாதுகாப்பான மாதவிடாய் நாள்களை கடக்கின்றனர் - ஆய்வில் தகவல்