ETV Bharat / state

திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் மிதந்த பெண் சடலம்.. - Crime news

சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளத்தில் மிதந்த பெண் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் மிதந்த பெண் சடலம்..

author img

By

Published : Nov 28, 2022, 10:53 AM IST

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளத்தில், 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக ஐஸ் ஹவுஸ் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், மெரினா தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குளத்தில் இருந்த பெண் சடலத்தை மீட்டனர்.

பின்னர் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சூட்கேஸில் சடலமாக இளம்பெண் - ஆணவக்கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.