இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'சென்னையில் நாளை (12.09.2020) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சாஸ்த்திரி நகர் பகுதி :
சி.ஜி.ஈ. காலனி, குப்பம் கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி நகர், மயான சாலை, ராஜா சீனிவாச நகர், சிங்காரவேலன் நகர், ஆசிரியர் காலனி 1, 2, 3ஆவது தெருக்கள், ஜெயராம் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, ராஜகோபாலன் தெரு.
அடையார் பகுதி :
எல்.பி.சாலை, பரமேஸ்வரி நகர் 1, 2, 3ஆவது தெரு, பரமேஸ்வரி நகர் முதல் தெரு விரிவாக்கம், பத்மநாப நகர் 1, 2, 3ஆவது தெரு, சாஸ்திரி நகர் முதல் அவென்யு,
ஆவடி வடக்கு பகுதி :
என்.எம்.ரோடு, நந்தவனமேட்டூர், பிரீத்தா கார்டன், நேரு பஜார், கன்னிகாபுரம், கௌரிப்பேட்டை, திரமலைராஜபுரம்.
தரமணி பகுதி :
எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் சாலை, கலைகுன்றம், சி.பி.டி.வளாகம், திருவீதியம்மன் கோயில் தெரு.
கோவூர் பகுதி :
திரநாகேஸ்வரம் காலனி, சேக்கிழார் நகர், கன்னியப்பன் நகர், சின்ன தெரு, திருவள்ளுவர் தெரு, புதுவட்டாரம், மூன்றாம் கட்டளை முக்கிய சாலை, பாலாஜி நகர், கோரா ஷுஸ், பார்வதி நகர், திரமலை நகர்.
கந்தன்சாவடி பகுதி :
எம்.ஜி.ஆர்.சாலை ஒரு பகுதி, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லுகுட்டை பகுதி, ஓ.எம்.ஆர், ஒரு பகுதி, காமராஜ் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர் கொட்டிவாக்கம் பகுதி, சீனிவாச நகர், திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, தொலைபேசி நகர், சர்ச் சாலை, சி.பி.ஐ.காலனி' ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.