ETV Bharat / state

உதவிப் பேராசிரியர் பணிக்கு போலிச்சான்று அளிக்கும் அலுவலர் மீதும் குற்றவியல் நடவடிக்கை! - போலி சான்று அதிகாரி மீது குற்றவியல்நடவடிக்கை

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாயிரத்து 331 உதவி பேராசிரியர் பணிக்கு போலி அனுபவச் சான்று அளிக்கும் அலுவலர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.

Intro:மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்திலுள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றின் உபரி நீரை கொண்டு செல்லும் திட்டம் குறித்து ஜல்சக்தி துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கும்Body:மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்திலுள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றின் உபரி நீரை கொண்டு செல்லும் திட்டம் குறித்து ஜல்சக்தி துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கும். மத்திய அரசு ஆண்டு தோறும் அளிக்கும் 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அரசு பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் கணினி ,தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பலன் பெறும் வகையில் அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்களை எங்களது நிறுவனம் கொள்முதல் செய்யும் என்ற திட்டத்தை எங்களது விவசாய கல்லூரி அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் அதற்கான திட்டத்தை முன்னெடுப்போம். அதற்கு முன்னதாக தற்போது அதிகம் விளைவிக்கக் கூடிய விளைபொருள்களை குளிர்பதன கிடங்கில் பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக மத்திய அரசிடம் முறையிட்டு குளிர்பதன கிடங்குகள் அமைத்து தர வலியுறுத்தி உள்ளோம். மைய அரசும் இந்த திட்டத்தை பரிசீலிப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான ரயில் பாதைகள் அமைக்கவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து எங்களுக்கு உரிய பதில் அளித்துள்ளார்கள். விரைவில் அந்த திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் ,பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து விவாதித்தோம். விரைவில் ,அவ்வாறு கொடுக்கப்பட்ட ஏழு ஏழு கோரிக்கைகளை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார் இதில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகம் தீர்த்துதர உறுதி அளித்த்ள்ளார்.மைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்கப்படும் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் தெரிவித்து விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பாடுபடுவேன் . கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்களை சந்தித்தபின் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பேட்டி.Conclusion:
author img

By

Published : Oct 11, 2019, 8:24 AM IST

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 4ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த அறிவிப்பாணையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனுபவம், தகுதி நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவி பேராசிரியர் பணிகள் நிரப்பப்படுவார்கள்.

இவர்களின் பணி அனுபவ சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் பொழுது விண்ணப்பதாரர்கள் அளித்த அனுபவச் சான்றிதழ் போலி என கண்டறியப்பட்டால் விண்ணப்பதாரர், கல்லூரியின் முதல்வர், அந்த சான்றிதழை உறுதி செய்த அலுவலர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அனுபவச் சான்றிதழில் கையொப்பமிடும் அலுவலர்கள் முழுவதுமாக சரிபார்த்த பின்னர் கையொப்பமிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன் கூறுகையில், "பணி அனுபவச் சான்று கேட்கும் காலத்திற்கு வருகைச் சான்று, ஊதியப் பட்டியல் ஆகியவற்றினை இணைத்து கல்லூரியின் முதல்வர் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். பணி அனுபவச் சான்று உரிய பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். பணி அனுபவச் சான்றிதழில் அடித்தல் திருத்தல் இருந்தால் ஏற்கப்பட மாட்டாது.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள கல்வித் தகுதியுடன்கூடிய பணிக் காலங்களுக்கு மட்டுமே அனுபவச்சான்று வழங்கப்பட வேண்டும். கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கல்லூரி செயலாளர், முதல்வர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அத்தாட்சி செய்யப்படுகிறது. ஆவணங்களில் ஏதேனும் தவறாக இருப்பின் அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்தக் கல்லூரி செயலர், முதல்வர், விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Intro:அரசு கல்லூரியில் உதவி விரிவுரையாளர் பணி
போலி அனுபவ சான்று அளிக்கும் அதிகாரி மீதும் குற்றவியல் நடவடிக்கை

Body:அரசு கல்லூரியில் உதவி விரிவுரையாளர் பணி
போலி அனுபவ சான்று அளிக்கும் அதிகாரி மீதும் குற்றவியல் நடவடிக்கை

சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி விரிவுரையாளர் பணிக்கு போலி அனுபவ சான்று அளிக்கும் அதிகாரி மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த பணியிடத்திற்கு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 30 ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம் பின்னர் தெரிவிக்கப்பட உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 2019 ஜூலை 1 ந் தேதி 57 வயது பூர்த்தி அடைந்து இருக்கக்கூடாது.

இந்தப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் ஐடி மற்றும் செல்போன் நம்பர் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தங்களின் சான்றிதழ்களை பதிவு செய்யும்போது ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுது அளிக்கும் அனைத்து தகவல்களும் இறுதியானதாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாட்களுக்குப்பிறகு அதில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படாது.

தேர்வர்கள் விண்ணப்பத்தில் முக்கியமாக அவர்களுக்கான பணி அனுபவம் சான்றிதழை உரிய அலுவரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் விண்ணப்பிக்கும்போது அதர் படித்துக்கொண்டே வேலை செய்து இருந்தாலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது அவர் சான்றிதழ் பெற்ற தேதி முதல் அந்த படிப்பிற்கான பணி அனுபவமாக ஏற்றுக்கொள்ளும்.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பில் அளிக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு முக்கியமாக இருப்பதால், பணி அனுபவ சான்று அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பணியாற்றியவர்கள் மண்டல கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் பதிவாளரின் ஒப்புதல் பெற்று பணி அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவர்களின் பணி அனுபவ சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும் பொழுது விண்ணப்பதாரர்கள் அளித்த அனுபவச் சான்றிதழ் போலி என கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரர், கல்லூரியின் முதல்வர், அந்த சான்றிதழை உறுதி செய்த அதிகாரி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
எனவே அனுபவ சான்றிதழில் கையொப்பமிடும் அலுவலர்கள் முழுவதுமாக சரிபார்த்த பின்னர் கையொப்பம் இட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தங்கள் கல்லூரியில் பணிபுரியும், பணிபுரிந்த முழு தகுதியுடைய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணி அனுபவ சான்றிதழில் அத்தாட்சி கையொப்பம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
அதில் பணி அனுபவ சான்று கேட்கும் காலத்திற்கு வருகை சான்று, ஊதிய பட்டியல் ஆகியவற்றினை இணைத்து கல்லூரியின் முதல்வர் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.

பணி அனுபவ சான்று உரிய பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். பணி அனுபவம் சான்றிதழில் அடித்தல் திருத்தல் இருந்தால் ஏற்கப்பட மாட்டாது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள கல்வித் தகுதியுடன் கூடிய பணி காலங்களுக்கு மட்டுமே அனுபவச்சான்று வழங்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரின் கல்வி சான்றிதழ்கள்,சாதி சான்றிதழ் போன்றவற்றில் சுயசான்றொப்பமிட்டு நகல் இணைக்கப்பட வேண்டும்.
கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் கல்லூரி செயலாளர், முதல்வர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அத்தாட்சி செய்யப்படுகிறது. ஆவணங்களில் ஏதேனும் தவறாக இருப்பின் அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்தக் கல்லூரி செயலாளர், முதல்வர் மற்றும் விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவார்கள் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.