ETV Bharat / state

IRCON நிறுவனத்தில் Assistant Manager வேலை... - vacancy

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் (IRCON) Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IRCON நிறுவனத்தில் Assistant Manager வேலை...

author img

By

Published : Sep 23, 2022, 2:21 PM IST

காலிப்பணியிடங்கள்:

Assistant Manager பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் post graduate degree / diploma in HR/Personnel/IR /PM & IR என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ,1,40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC – ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/EWS/PwD/Ex Serviceman ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.ircon.org/images/file/cosecy/Advt_AM_HRM_1.pdf என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ESIC நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு வேலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.