ETV Bharat / state

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம்! - Polytechnic College

சென்னை: மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள், தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம்!
author img

By

Published : May 10, 2019, 9:09 AM IST

மத்திய பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த விண்ணப்பங்களை 10ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கு மே 17ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாணவர்கள் www.tndte.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.150 பணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை அளித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் 
சென்னை,  
 மத்திய பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு (அச்சு, வேதியியல், தோல், நெசவு, வணிகவியல்) நிறுவனங்களுக்கும் 2019-20 ம் கல்வியாண்டில் 2 ம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை  விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு 10 ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கு மே 17 ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பங்களை மாணவர்கள் www.tndte.gov.in  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூபாய் 150 பணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி, எஸ்.டி.மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை அளித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.