சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தென் மண்டல ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. அப்போது, ஏர்-இந்திய நிறுவன ஊழியர் காந்தி வேடமிட்டு, விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு லஞ்சமில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்பு வாரம்: விழுப்புரத்தில் உறுதிமொழி ஏற்பு