ETV Bharat / state

அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி வேளையில் விளையாட்டு மட்டுமே - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் - அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க வேண்டும்

அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்குப் பாடவேளை ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

உடற்கல்விக்கு பாடவேளை
உடற்கல்விக்கு பாடவேளை
author img

By

Published : Mar 21, 2022, 8:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்துப் பள்ளிகளிலும் 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி பாடவேளையை அமல்படுத்த வேண்டும்.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பினர் பொதுத்தேர்வுக்கு தயாராவதால், அவர்களுக்கு உடற்கல்வி பாடவேளை கிடையாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதையல் பேராசையில் பல லட்சங்களைத் தொலைத்த அப்பாவிப் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.