ETV Bharat / state

அடிப்படை வசதி வேண்டி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 23, 2021, 9:55 AM IST

பல்லாவரம் அருகே அடிப்படை வசதிகளை அமைத்து தர கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இந்திய ஜனநாயக மாதர் சங்கம்

சென்னை: பல்லாவரம் ரயில் நிலையம் வேம்புலியம்மன் கோயில் அருகே அடிப்படை வசதிகள் வேண்டி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் கம்பங்களை சீரமைத்து தர வேண்டும், சாலைகளை சீர் செய்யவேண்டும். மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிகளின் மின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரி உயர்வு - கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.